igneous rock
ஆங்கிலம்[தொகு]
igneous rock
- நிலவியல். அனற்பாறை; அழற்பாறை; எரிமலைப் பாறை; தீப்பாறை
- பொறியியல். அழற்பாறை; எரிமலைப்பாறை; தீப்பாறை
- வேதியியல். அனற்பாறை
- வேளாண்மை. அனற்பாறை; தீப்பாறை
விளக்கம்[தொகு]
- பாறையில் ஒருவகை. கற்குழம்பு படிகமாவதால் உண்தாகுபவை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +